இன்றையதினம் பளை / மத்திய கல்லூரியில் மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நிகழ்வானது அதிபர் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்ட்டது .
தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு மாணவர்களிடத்தே போசாக்கு,மற்றும் கற்றலை ஊக்குவிக்குமுகமாக இந்நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்க்ப்பட்து.
மாணவர்களுக்கு ஒருவேளை உணவையேனும் வழங்கவேண்டும் எனும் அவாவில் ஆசிரியர்களினால் பொருட்கள் கொண்டவரப்ட்டு இலைகஞ்சி ஆக்கப்ட்டு வழங்கப்டடது. அயல் பாடசாலையான பளை இந்துகல்லூரிக்கும் பகிர்ந்தளிக்கப்ட்டது. இதனை யாழ் தேசிய கல்வியில் கல்லூரி உள்ளகபயிற்சி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தமை குறிப்பிடத்தக்கது.