Breaking News


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கும்படி திருகோணமலை மாவட்ட கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

அடுத்த ஓரிரு நாளில் இது குறித்த தீர்க்கமான சந்திப்பொன்றிற்காக திருகோணமலை வருவதாக இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். சம்பந்தன் செயற்பட முடியாமலுள்ளதால், மாவட்டத்திலுள்ள இளம் செயற்பாட்டாளர்கள் பொதுஜன பெரமுன பக்கம் செல்ல ஆரம்பிப்பதாக கட்சி பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.