🚨பயணத்தடை நீக்கப்பட்டதும் புதிய வழிகாட்டுதலின்படி நாளை (21) முதல் ஜுலை 5 வரை ஆம் திகதி வரையில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
📍இருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல முடியும்
📍 taxi களில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும்
📍வழிபாட்டுத் தலங்கள் மூடப்படும்
📍 பப்கள், பார்கள், கசினோக்கள், இரவு விடுதிகள் மூடப்படும்.
📍அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபானசாலைகளில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்ய முடியும்
📍ஒன்லைன் விநியோகத்திற்கு மட்டும் உணவகங்கள் திறக்கப்படும்
📍குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவை
📍வங்கிகள் / நிதி நிறுவனங்கள் திறக்க அனுமதி
📍மேல் மாகாணம் தவிர்ந்த மாகாணங்களில் நிறுவனங்களின் கூட்டங்களில் 10 பேர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும். தேவையான பணியாளர்கள் மாத்திரமே நிதி நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும். மேல் மாகாணத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
📍25% வாடிக்கையாளர்களுடன் பல்பொருள் அங்காடிகளைத் திறக்க அனுமதி
மேல் மாகாணத்தில் கூட்டங்கள், கேளிக்கை நிகழ்வு, மாநாடுகள், பட்டறைகளை நடத்தத் தடை
📍மணமகன் மணமகள் உட்பட 10 பேருடன் மட்டும் பதிவுத் திருமணம் செய்ய அனுமதி.
Via - Nirujan
No comments
Note: Only a member of this blog may post a comment.