இன்றைய நாள் சட்ட ஒழுங்கு துறையின் கரிநாள். யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை. இந்த அராஜகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன். எங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, நான் இந்த நாட்டை, யாழ் நகரை தூய்மையாக வைத்திருக்க முயன்றது தவறா? தவறு என்றால் அந்தத் தவறை தொடர்ந்தும் செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளோம் - பிணையில் விடுதலையான மணிவண்ணன் ஆவேசத்துடன் தெரிவிப்பு.
No comments
Note: Only a member of this blog may post a comment.