Breaking News



அவிசாவளையில் இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

அவிசாவளையில் மடோலா என்ற இடத்தில் இரும்புப் பொருட்களை சேகரிக்கும் இடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு தொழிலாளி எரிவாயு மூலம் பெறப்பட்ட நெருப்பை பயன்படுத்தி ஒரு உலோகத்தை வெட்டியபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.