Breaking News



NCG Travel Services பஸ் பசறையில் 210 அடி பள்ளத்தாக்கில்கோர விபத்து. 14 பேர் உயிரிழப்பு காயமடைந்தோரின் எண்ணிக்கை 46 ஆகவும் உயர்வு
பதிமூன்றாம் கட்டை மெத்தகடை முன்னாள். 210 அடி பள்ளத்தாக்கில் 

7 பேர் பலி.
13 பேர் நிலமை பரிதாபம்.

Copied

UPDATE : பசறை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆகவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 46 ஆகவும் உயர்வு - மாவட்ட வைத்திய அதிகாரி

No comments

Note: Only a member of this blog may post a comment.