Breaking News


அமெரிக்க டொலர் ஒன்றுக்கான, இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை விலை 201.77 ரூபாயாக காணப்படுகிறது.

இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 201. 77 ரூபாயாக உள்ளமை வரலாற்றிலேயே இது தான் முதல் முறையாகும்.

ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 197. 28 ரூபாயாக இன்று காணப்படுகிறது.

இவ்விடயம், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அட்டவணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.