Breaking News


யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, சிகரம் தொட்ட  தமிழ் பெண் விருதுகள் விழாவில்  - வளர்ந்து வரும் இளம் முன்னணி அழகுக்கலை நிபுணர் விருது வழங்கி கெளரவிக்கப்பட இருக்கும் அழகுக்கலை நிபுணர், திருமதி பரணிதரன் சஜீபா ஒப்பனையாளர் அழகுக்கலை நிபுணர், அழகுக்கலை போதனாசிரியர்.தன் திறமையினால்
தன்னை மிக நிதானமாக பணிவோடு  வளர்த்து வரும், வளர்ந்து வரும்  கலைஞர் ,  இவரது தொழில்சார் அணுகுமுறை பண்புகள் பாராட்டிற்குரியது.  இதன் காரணமாக அகில இலங்கை தமிழ் அழகுசிகிச்சை நிபுணர்கள் சம்மேளனத்தின் உபதலைவராக பதவி வகித்தவருகிறார்.சிறந்த தலைமைவத்தினை கொண்ட அமைதியான செயற்பாட்டாளர். இந்த விருது இவரை மேலும் பல
சாதனைகளை படைக்க ஊக்கமும் ஆக்கமும் பெறச்ச செய்யும் என இவரது முயற்சிகளையும் திறமைகளையும் நேர்த்தி மிக்க சேவைகளையும்   பாராட்டி  இவ் விருதினை வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார் அகில இலங்கை தமிழ் அழகு சிகிச்சை நிபுணர்கள் சம்மேளனத்தினால்!

No comments

Note: Only a member of this blog may post a comment.