எட்டுமாதமேயான பச்சிளம் குழந்தையை
கர்ணகொடூரமாக தாக்கிய தாயின் செயல்
பார்ப்போர் மனதை பெரிதும் பாதித்தது
மேற்ப்படி செயல் முகநூலில் வேகமாக
பரவியதன் காரணமாக குறித்ததாய் உடன்
கைதுசெய்யப்பட்டு குழந்தையைபொலிஸார்
மீட்டனர் யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில்
மேற்ப்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது
No comments
Note: Only a member of this blog may post a comment.