Breaking News



பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தீவிரவாதம் மத தீவிரவாதங்களில் ஈடுபடுவோரை மீட்டெடுப்பதற்கான கட்டளைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இவ்வாறான குற்றங்களுக்காக கைது செய்யப்படுவோர் மற்றும் சரணடைகின்றவர்களை அதிலிருந்து விடுவித்தல் புனர்வாழ்வளித்தல் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானியே நேற்றைய (12) தினம் வெளியிடப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி:

http://www.documents.gov.lk/files/egz/2021/3/2218-68_T.pdf

No comments

Note: Only a member of this blog may post a comment.