Breaking News



பளை , இத்தாவில் பகுதியில் இன்று இரவு நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டனர் . டிப்பர் வாகனமும் , காரும் மோதி விபத்திற்குள்ளாகின .

தமது தந்தையுடன் காரில் வந்த 12 , 7 வயதுடைய இரண்டு பிள்ளைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . 

தந்தை ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார் .


No comments

Note: Only a member of this blog may post a comment.