Breaking News



வடமாகணத்திலே முதன் முறையாக ஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஷ்வா மற்றும் விஷ்னுகா தமது முதலாவது பிறந்த தினத்தை 02/03/2021 நேற்று முன்தினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை சிசுக்கள் விசேட பராமரிப்பு பிரிவில் கொண்டாடினர். 

இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குழந்தைகள் வைத்திய பிரிவு மற்றும் மகப்பேற்று வைத்திய பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.