Breaking News


யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொடூரமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம்-அச்சுவேலி பொலிஸ் பிரிவிலேயே ஒருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, குறித்த சம்பவம் புத்தூர்-வாதரவத்தை பகுதியில் இன்று அதிகாலை 52 வயதுடைய துரைராசா சந்திரகோபால என்ற கூலித் தொழிலாளியே கொள்ளப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையின் போது, அவர் முன்பகை காரணமாகவே கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் மேலதிக தகவல்கள் விரைவில்……

No comments

Note: Only a member of this blog may post a comment.