Breaking News



யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் தனியார் தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் புலேந்திரன் சுலக்சனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கொழும்புக்கு அழைத்து நேற்று திங்கட்கிழமை வாக்குமூலம் பெறப்பட்டது.

பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபருடன் ஊடகவியலாளர் முக புத்தகத்தில் நட்பில் இருந்தமை தொடர்பில்லையே விசாரணைக்கு அழைக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பெற்ற பின்னர் ஊடகவியலாளர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.