ஈழத்தின் சைவர்களின் சிவபூமியாக திகழும் திருக்கோணமலை தென்கயிலை ஆதீனத்தில் 108 சிவலிங்கங்கள் மலை முழுவதும் நிறுவப்பட்டுள்ளது.
தென்கயிலை எனும் பெருமை பெற்றதும், சிவ பூமி என சித்தர்களாலும் முனிவர்களாலும் வணங்கப்பட்டதும், இதிகாசகாலங்களுக்கு முனபிருந்தே சிறப்புற்றிருந்ததும்,
திருஞானசம்பந்தப் பெருமானால் போற்றிப் பாடப்பட்டதுமான எமது திருக்கோணச்சரம் அதனை சுற்றியுள்ள மரபுரிமையான கன்னியா உலகவாழ் சைவர்களின் அடையாளம் இதன் வரலாறும் புனிதமும் என்றும் மங்காதவாறு பேணுதல் திருகோணமலை வாழ் மக்களின் தலையாய கடமை ஆகும்.
No comments
Note: Only a member of this blog may post a comment.