Breaking News




குருதி கொடையாளிகள் குருதி வழங்கி உதவுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்டேன்லி டி மெல் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

பஸ்சில் 30 பேர் பயணித்துள்ளனர், இதில் 24 பேர் பாடசாலை மாணவர்களாவர், இதில் 09 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக தெறிவிக்கப்பட்டுள்ளது.

#UPDATE #VIDEO
மன்னார் பேருந்து புகையிரதம் #விபத்து . 24 பேர் காயம். பதற்றமான நிலைமையில் மன்னார் பொது வைத்தியசாலை!


No comments

Note: Only a member of this blog may post a comment.