முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான ஏ.எல்.நசீர் தலைமையிலான குழுவினர் அட்டாளைசேனையில் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
அங்கு நடைபவனியாக பேரணி சென்றது. அதில் பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன. ஜனாசா எரிப்பிற்கு எதிராகவும் கோசம் எழுப்பப்பட்டது.
No comments
Note: Only a member of this blog may post a comment.