Breaking News



வடக்கு கிழக்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பல அமைப்புக்கள் உருவாகியுள்ளன என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பொது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். வடக்கு கிழக்கில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அமைப்புக்கள் உருவாகியுள்ளன. நல்லாட்சி அரசின் காலத்தில் புலனாய்வு பிரிவு செயலிழந்ததால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் புலனாய்வுத்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கையெடுத்துள்ளோம் என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.