Breaking News


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் இறுதிநாள் இன்றாகும்.

கடந்த 3ஆம் திகதி அம்பாறை, பொத்துவில் பகுதியில் ஆரம்பித்த பேரணி, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஊடாக நேற்று கிளிநொச்சியை வந்தடைந்தது.

இன்று, காலை கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து காலை 8.00 மணிக்கு போராட்டம் ஆரம்பித்து யாழ் நகர் நோக்கி நகரும்.

இன்றைய பேரணி வழித்தடங்கள்

பரந்தன்
இயக்கச்சி.
கொடிகாமம்.
பளை.
சாவகச்சேரி.
கைதடி.
நாவற்குழி.
அரியாலை.
யாழ் நகரம்.
யாழ் பொதுநூலகம்.
யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம்.
யாழ் பல்கலைக்கழகம்.
நல்லூர் தியாகதீபம் நினைவிடம்.
கல்வியங்காடு.
கோப்பாய்.
நீர்வேலி.
வல்லைவெளி.
புறாபொறுக்கி சந்தி.
கரணவாய்
நெல்லியடி.
மாலுசந்தி
மந்திகை
பருத்தித்துறை
திக்கம்
அல்வாய்
வதிரிச்சந்தி.
உடுப்பிட்டி.
வல்வெட்டித்துறை தீருவில் வெளி.
வல்வெட்டித்துறை நகரம்.
நெடியகாடு.
பொலிகண்டி நிறைவிடம்.

No comments

Note: Only a member of this blog may post a comment.