Breaking News


புத்தரைத்தேடி கிண்டியவர்களுக்கு
காட்சி கொடுத்த எங்கும் நிறைந்த ஈசன்

முல்லைத்தீவு குருந்தூர் மலை
அகழ்வாராய்ச்சி இடம்பெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு  குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் சந்தேகத்துக்கு இடமான  சிவலிங்கத்தை ஒத்த இடிபாடுகள் வெளிப்பட்டுள்ளன.

#KurunthurMalai #Kurunthoor

#KurunthurMalai #Lingam #Mullaitivu #Lanka4
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை ( எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார்.



No comments

Note: Only a member of this blog may post a comment.