Breaking News


5.45 PM

திருகோணமலை குமரபுரத்தை பேரணி சென்றடைந்தது. அங்கு இடம்பெற்ற படுகொலையில் உயிர்நீத்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று முல்லைத்தீவை பேரணி சென்றடையுமென திட்டமிட்ட போதும், திருகோணமலை நகருடன் இன்றைய போராட்டம் முடிக்கப்படுகிறது.

4.28

பேரணி தற்போது திருகோணமலை மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

வாகன பேரணியாக செல்பவர்கள் வெருகல் பாலத்தை அண்மித்துள்ளனர். அம்பாறையில் ஆரம்பித்த பேரணி மட்டக்களப்பை கடந்து தற்போது திருகோணமலைக்குள் நுழைகிறது

No comments

Note: Only a member of this blog may post a comment.