Breaking News



    இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு, பாலர் பாடசாலைகள்,  ஆரம்ப கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு இராஜபங்க அமைச்சர் பியல் நிஷாந்த, தான் தொற்றிற்குள்ளானதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

சுகாதார விதிமுறைகளின்படி சிகிச்சை மையம் செல்வதாகவும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களை சோதனைக்குள்ளாகும்படியும் கேட்டுள்ளார்.

அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமை தொடர்ந்து, நான்காவது நாடாளுமன்ற உறுப்பினராக பியல் நிஷாந்த தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.