யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக வெகுண்டெழுந்த சிங்களத்துக்கு பிறந்த தமிழர்கள்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக வெகுண்டெழுந்த சிங்களத்துக்கு பிறந்த தமிழர்கள்!யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில்

ஐ.நா மனித உரிமைகள் விவகாரத்தில் தமிழ் கட்சிகள் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாகவும், ஜெனிவாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் கொலை விடயங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த கும்பல் கூக்குரலிட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தமிழ் பேச முடியாமலிருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னாள் ரௌடிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

முன்னள் ரௌடியென தன்னை அடையாளப்படுத்தி, கடந்த தேர்தலில் அங்கஜன் தரப்புடன் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் இந்த நடவடிக்கையில் முன்னிலை வகித்தார்.