Breaking News


தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சு.ஜெய்சங்கரிற்குமிடையிலான சந்திப்பு இன்று (7) இடம்பெறும்.

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் காலை 9.30 மணிக்கு சந்திப்பு நடைபெறும்.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.

இனப்பிரச்சனை தீர்வு, 13வது திருத்தம், வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பு விவகாரங்களை கூட்டமைப்பு வலியுறுத்த தீர்மானித்துள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.