போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் உடல்நிலை மோசம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் உடல்நிலை மோசம்!


உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனானந்தா சென்று பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.

பரிசோதனையில் நான்கு மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.