Breaking News



இலங்கை இராணுவத்தின் 57 வது தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, பதவியேற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தளபதியாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் பண்டார, நேற்று புதிய பதவியை பொறுப்பேற்றார். 

1986 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்த அவர், கெமுனு வோச் படைப்பிரிவில் செயற்பட்டு வந்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.