Breaking News


மேல் மாகாணத்தைத் தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல், தனியார் கல்வி நிலையங்கள் செயற்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஒரு வகுப்பறையில் 100 க்கும் குறைவான மாணவர்களை அல்லது வகுப்பறையில் அமரக்கூடிய மாணவர் தொகையின் 50% அளவானவர்களே கலந்து கொள்ள முடியுமென சுகாதார அமைச்சு கட்டுப்பாடு விதித்துள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.