Breaking News



இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவரும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

தொற்றிற்குள்ளான நான்காவது நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த ஆவார்.

அண்மையில், கொரோனா மருந்து கண்டுபிடித்ததாக பரபரப்பை கிளப்பிய தம்மிக்க பண்டார நாடாளுமன்றத்திற்கு கொரோனா பாணியை கொண்டு சென்றிருந்தார். சபாநாயகருக்கும், எம்.பிக்களிற்கும் பாணியை வழங்கினார்.

இதன்போது, பியல் நிஷாந்தவும் கொரோனா பாணியை பருகியிருந்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.