ரவூப் ஹக்கீமிற்கும் கொரோனா! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

ரவூப் ஹக்கீமிற்கும் கொரோனா!


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதை அவரது ருவிற்றரில் தெரிவித்துள்ளார்.