தியாகி திலீபனின் சகோதரன் கொரோனா தொற்றினால் காலமானார்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

தியாகி திலீபனின் சகோதரன் கொரோனா தொற்றினால் காலமானார்!


தியாகி திலீபனின் சகோதரன் கொரோனா தொற்றினால் காலமாகியுள்ளார்.

இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலை கொண்டிருந்த சமயத்தில் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி திலீபனின் மூத்த சகோதரன் அசோகன் (61) நேற்று (9) அதிகாலை 3.30 மணியளவில் கோவிட் தொற்றுநோயினால் காலமானார்.

அவர் கனடாவில் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.