யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஒரு சமூகத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல என தெரிவித்துள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர.
அப்பாவி பொதுமக்களை நினைவு கூர்வது மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது என்ற போர்வையில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் பயங்கரவாதிகளை நினைவுகூர யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்