Breaking News


ரிதிமாலியத்த, அக்கிரிய பகுதியில் இன்று (31) அதிகாலை சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கம் பணியகம் தெரிவித்துள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.