யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களிற்கான நினைவுத்தூபி இடிப்பில் இராணுவம் தொடர்புபட்டிருக்கவில்லையென இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நினைவுச்சின்னம் இடிக்கப்பட்ட விவகாரம் முழுக்க முழுக்க யாழ்ப்பாண பல்கலைகழக நிர்வாகத்துடன் தொடர்புபட்டது.
இந்த விடயத்தில் இராணுவம் ஒருபோதும் ஈடுபட மாட்டாது என தெரிவித்துள்ளார்.