Breaking News


உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா இருட்டோடு இருட்டாக சென்று சந்தித்தார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் மாணவர்களின் போராட்ட இடத்திற்கு சென்ற துணைவேந்தர், இடிக்கட்ட அதே இடத்தில் இன்று காலை 7 மணிக்கு அடிக்கல் நாட்டுவதாக உறுதியளித்தார்.

இதையடுத்து மாணவர்களின் போராட்டம் இன்று காலையுில் முடிய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

No comments

Note: Only a member of this blog may post a comment.