Breaking News



பருத்தித்துறையில் தாயும், மகனும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு, வத்தளை பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த தாயும், 6 வயதான மகனும் அண்மையில் தமது சொந்த இடமான பருத்தித்துறைக்கு வந்த பின்னர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், நேற்று (18) தொற்று உறுதியானது.

No comments

Note: Only a member of this blog may post a comment.