Breaking News


தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் கனரக வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

வாகனங்களை ஏற்றி வரும் கனரக வாகனமொன்று இன்று (26) அதிகாலை விபத்திற்குள்ளாகி, வீதியோமாக சரிந்து விழுந்துள்ளது.

வாகன சில்லில் காற்று போனதால் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது



No comments

Note: Only a member of this blog may post a comment.