Breaking News


தேசிய தடுப்பூசி இயக்கத்தின் முதல் நாளில் 5,286 பேர் முதலாவது ஊசியை இன்று செலுத்திக் கொண்டனர்.

இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை 5,286 பேர் 10 மையங்களில் இன்று செலுத்திக் கொண்டனர்.

தேசிய தடுப்பூசி இயக்கத்தின் தொடக்கத்தில் 3 இராணுவத்தினரே தடுப்பூசிகளை செலுத்தியிருந்தனர்.

இன்றைய முதல்நாளில் 1,000 இராணுவத்தினர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர்.

இந்தியாவினால் 500,000 தடுப்பூசிகளில் 30,000 தடுப்பூசிகள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.