Breaking News


இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை 40 வீதத்தால் குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச தரத்தில் ஆடாமல் தொடர்ந்து மோசமாக ஆடி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதும், கிரிக்கெட் சபை மீதும் தொடர்ந்து எழுந்த அதிருப்திகளை தொடர்ந்து, விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச புதிய சம்பள முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, சம்பளத்தில் 40 வீதத்தை குறைக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.