தனிமைப்படுத்தல் மிரட்டலால் போராட்டம் முடிவுக்கு வந்தது: 2 மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

தனிமைப்படுத்தல் மிரட்டலால் போராட்டம் முடிவுக்கு வந்தது: 2 மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்!


யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டதற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனிமைப்படுத்தல் மிரட்டலை பொலிசார் விடுத்துள்ளனர்.

இதையடுத்து, போராட்டம் கைவிடப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல ஆரம்பிக்கிறார்கள்.

அவர்கள் கலைந்து, வீதியோரங்களில் நிற்கிறார்கள்.

இதேவேளை சாகும் வரைாயான உண்ணாவிரத போராட்டத்தை இரண்டு மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர். விஞ்ஞான பீட மாணவர்களே உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.