Breaking News


சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீமுடன் தொடர்பிலிருந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், ஐக்கிய மக்கள் சக்தியின் தலதா அத்துகோரள, கயந்த கருணாதிலக, முஸ்லிம் காங்கிரசின் பைசல் காசிம், எம்.எம்.ஹரிஸ், ஹாபிஸ் நசிர் அஹமட் உள்ளிட்டவர்களே தனிமைப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் பிசிஆர் சோதனைக்குள்ளாகவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.