Breaking News


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

2 வைத்தியர்கள், 3 தாதியர்கள் மற்றும் சில வைத்தியசாலை பணியாளர்கள், சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் என இந்த 13 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அவசர அவசரமாக இன்று இரவே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 200 பேருக்கு பிசிஆர் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டடுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.