வடக்கில் இன்று 10 பேருக்கு தொற்று! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

வடக்கில் இன்று 10 பேருக்கு தொற்று!


இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 416பேருக்கு COVID-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வடமாகாணத்தில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ஒருவர், வவுனியா மாவட்டத்தில் இருவர், யாழ் மாவட்டம் -7 பேர்( கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் ஐந்து பேர், காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 2 பேர்)