Breaking News


யாழ்ப்பாணத்தில் இளம் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

உரும்பிராய் கிழக்கில் நேற்று (20) இந்த சம்பவம் நடந்தது.

உ.கம்சனா (20) என்ற யுவதியே உயிரை மாய்த்தார். வீட்டில் சடலமாக காணப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.