Breaking News


யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளிற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாவட்டங்களிலும் பெருமழை பெய்து வருவதையடுத்து, வடமாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கு அமைய, வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.