Breaking News


நாளை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது.

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை 40 இற்கும் அதிமான நாடுகள் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.