Breaking News


தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளர் இ.ஆனல்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களிற்குமிடையிலான சந்திப்பில் இன்று இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

No comments

Note: Only a member of this blog may post a comment.