Breaking News


நல்லூர் பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

ஏற்கனவே வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரண்டாம் தடவையாக வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது, 4 மேலதிக வாக்குகளால் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது

No comments

Note: Only a member of this blog may post a comment.