Breaking News


பருத்தித்துறையில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களுடன் தங்கியிருந்தவர்கள் என 5 பெர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் நேற்று (2) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.