Breaking News


யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

இன்று இரண்டாவது தடவையாக வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 21 வாக்குகளும் இடப்பட்டன.

No comments

Note: Only a member of this blog may post a comment.