Breaking News


இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் நேற்று இடம்பெற்றது.

நேற்றைய சூரிய கிரகணத்தின்போது சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிலி நாட்டில் சூரிய கிரகணத்தின்போது ரிக்டர் அளவில் 6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் நிலநடுக்கம் குறித்த விவரங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அந்நாட்டில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை கேள்விப்படாத வகையில் சூரிய கிரகணத்தின் போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது சிலி நாட்டில் மட்டுமன்றி அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.